01முக்கியமானதைச் சொல்லுங்கள்
உங்கள் வேலை, குடும்ப மதிப்புகள், எதிர்பார்ப்புகள் பற்றி இரண்டு மூன்று நேர்மையான வரிகள் எழுதுங்கள். மிகைப்படுத்தினால் உடனே தெரிந்துவிடும்.
02தேவையானதை மட்டும் பகிருங்கள்
வருமானம், மதம், சமூகம் ஆகியவற்றை உள்ளிட வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு முக்கியமெனில் மட்டும் சேர்க்கவும். வசதியாக உணரும் வரை புகைப்படங்களை ‘நான் அனுமதிக்கும் உறுப்பினர்கள் மட்டும்’ என வைத்திருங்கள்.
03விருப்பங்களை அன்புடன் தேர்ந்தெடுங்கள்
விருப்பங்கள் முடிவுகளுக்கு வழிகாட்டும்; பொருத்தத்திற்கு உத்தரவாதம் அல்ல. சமூகம் உங்களுக்கு முக்கியமில்லை எனில் ‘சாதி வேறுபாடின்றி / எதுவும் பரவாயில்லை’ என்பதைத் தேர்ந்தெடுங்கள்; அதிகமானோரைக் காணலாம்.